என் ஊரை காணவில்லை...?

1 மேலும் கருத்துகள்
வினோத் கன்னியாகுமரி
வினோத் கன்னியாகுமரி 
:'(
தமிழுடன் அனைத்தையும் அழித்துவிட்டார்கள் படுபாவிகள்

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன் 
ஆமாம் விடியும் விடியும் என்று பார்க்கும் இனமாகி விட்டோம் என்றாலும் நம்பிக்கையுடன் இருக்கி றோம் இதனை சிறப்பு கவிதையாக‌ தெரிவு செய்து தகுதியாக்கியதற்கு மிக்க‌ நன்றி மனமகிழ்வுடன் தெரிவிக்கிறேன்
ANBUKANAKU
ANBUKANAKU 
அனுபவ கவிதை சூப்பர் ஆனால் அதில் உங்கள் சோகமும் தமிலனின் உணர்பும் தெரிகிறது நன்றி
சுந்தரேசன் புருஷோத்தமன்
சுந்தரேசன் புருஷோத்தமன் 
தூரத்தில் என் பழைய‌ நண்பன்
ஓடி வந்து கட்டிப்பிடித்தான்
முடியவில்லை அவனால்
ஒரு கை இல்லை .......!!!

அழத்தான் வேண்டும் நான். இந்த அவலம் என்றுதான் முடிவுக்கு வருமோ?!
அகரம் அமுதன்
அகரம் அமுதன் 
இல்லைகள் பலவென் றாலும்
உள்ளதே நம்பிக் கை;எத்
தொல்லைகள் தொடர்ந்த போதும்
துளித்தெழு தமிழா! தமிழா!

கருத்துகள்

பிரபலம் பெற்ற கவிதை

ஹைக்கூ , சென்ரியு , லிமரைக்கூ வடிவம்

தேர் திருவிழா

கவிதை மற்றும் கட்டுரைகள்