இடுகைகள்

நவம்பர் 9, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சமூதாய கவிதை

எத்திசை பார்த்தாலும் ..... செத்து கொண்டிருக்கிறது..... உலகம்- குற்றுயிரும்..... குறையுயிருமாய் செத்துகொண்டிருக்கிறது...... உலகம்........!!! பத்திரிகையை விரித்தால்.... பத்துவயது சிறுமி ...... வண்கொடுமை ......... தொலைக்காட்சியை போட்டால்..... கள்ளதொடர்பால் ....... மனைவி வெட்டிகொலை ...... சமூகதளங்களை....... பார்த்தால் கூட்டமாக..... சுட்டுகொல்லும் வீடியோ...........!!! வயிற்றை நிரப்ப பட்டினி போராட்டம்....... தற்பெருமை அரசியல் போராட்டம்..... மதவெறி போராட்டம்...... இனவெறி போராட்டம்...... சுயநல போராட்டம்...... சுயநலத்துக்காய் அரசியல் போராடம்.......!!! எத்திசை பார்த்தாலும் ..... செத்து கொண்டிருக்கிறது..... உலகம்- குற்றுயிரும்..... குறையுயிருமாய் செத்துகொண்டிருக்கிறது...... உலகம்........!!! & சமூதாய கவிதை கவிப்புயல் இனியவன்

அமெரிக்க தேர்தல் முடிவுகளும் 450 வருடங்களுக்கு முன் நாஸ்டர் டாம் கணிப்புகளும்

மேலை நாட்டு தீர்க்க தரிசிகளில் முக்கியமானவர்  16வது நூற்றாண்டைச் சேர்ந்த தத்துவஞானி மைக்கேல் டி நாஸ்டர்டாம்ஸ். இவரது கணிப்புகள்  கணிப்புகள் இன்றளவும் குழப்பமாகவும், சர்ச்சையாகவும் உள்ளன. சாதாரண  ஜோதிடம் பயின்ற இவர் அதைப் பயன்படுத்தி தனது கணிப்புகளை வெளியிட்டு உள்ளார். அதில் பல பலித்துள்ளன என்பதுதான் நாஸ்டர்டாம்ஸின் கணிப்புகளுக்கு இன்றளவும் உலக மக்களிடையே ஆர்வம் அதிகமாக இருக்க முக்கியக் காரணம். நாஸ்டர் டாம்சின் பல கணிப்புகள் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவை. காரணம், பல முக்கிய வரலாற்றுச் சம்பவங்களுடன் தொடர்புடையவை. கென்னடி சகோதரர்களின் படுகொலை, ஹிட்லரின் எழுச்சி, நெப்போலியனின் வீழ்ச்சி, 9/11 தாக்குதல் என பல உண்மைச் சம்பவங்களை முன் கூட்டியே கணித்தவர் அவர்.  மோடி இந்தியாவின் பிரதமராவார் என, 450 ஆண்டுகளுக்கு முன்னரே இவர் மூலமாக கணிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பல்வேறு வகையாக கருத்துகள் ஊடகங்கள் மூலம் வெளிவந்தன. இது ஆச்சரியமான உண்மை. தற்போது ஒபாமாவே கடைசி எனவும் நாஸ்டிர்டாம்சின் கணித்து கூறியுள்ளார். இவரின் 2016ம் ஆண்டுக்கான கணிப்புகளில் மிகவும் பரபரப்பாக பேசப்படுவது அதிபர் ஒபாமாவைப் பற்றி அவ