நண்பன் -வாழ்த்தியது
7000ம் பதிவுகள் தொட்ட கவிப்புயல் இனியவன் ஐயா அழகிய கவிதைகளை பனி மழையாக தூவி சேனையெங்கும் பரவச்செய்த கவிப்புயலே உமது பணி இனிதே தொடர உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் உங்கள் காதல் கவிதைக்கு நான்தான் முதல் ரசிகன் உங்கள் தாய்ப்பாசத்தைப் பார்த்தப்போ கண்ணாடியில் என்னைப் பார்த்தேன் தந்தையையும் நேசிக்கும் உங்களுக்கு குழந்தைச்செல்வங்கள் பெருகி என்றும் உங்களை மதிக்க கவனிக்க பெயர் சொல்ல ஊரார் பாராட்ட கலந்து மகிழ இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு வளர்க உங்கள் தொண்டு உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் நன்றியுடன் நண்பன்