இடுகைகள்

டிசம்பர் 5, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அம்மாவுக்கு கண்ணீர் அஞ்சலி

படம்
தமிழக ........ இறவாத தலைவியே...... உம்மை எனக்கு பிடிக்கும்..... காரணம் நீங்கள் அம்மா.......!!! அரசியல் ................. எனக்கு தேவையில்லை...... அம்மாவாக நீங்கள் எனக்கு ....... தேவை .....................!!! அம்மா என்றால் உருகாத........ உயிரினம் உண்டோ............. அம்மாவுக்கா கண்ணீர் விடாத...... மனிதன் உண்டோ........? தமிழகத்தின் தலைவியாகி...... தமிழ் மக்களின் மனதில்....... தலைவியாகிய தாயே.........!!! உலகெங்கும் இருந்து கண்ணீர்...... விடும் தமிழ் உள்ளங்களில்...... என் கண்ணீரும் கலந்திருக்கும்....... அம்மா என்றால் கண்ணீர் விடாத...... உயிரினம் உண்டோ...........??? & கவிப்புயல் ,கவி நாட்டியரசர் இனியவன்

டொனால்ட் ட்ரம்ப் குறித்து 400 ஆண்டுகள்

டொனால்ட் ட்ரம்ப் குறித்து 400 ஆண்டுகள் முன்னர் கூறிய நொஸ்ட்ரடாமுஸ்! அணுவாயுத யுத்தம் நடக்குமாம்? நொஸ்ட்ரடாமுஸ் உலகில் அனைவரும் அறிந்த சரியான எதிர்வுகூறல்களை செய்த நபர். 400 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த அவர் கூறி எதிர்லுகூறல் நிறைவேறியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்ட் வெற்றி பெறுவார் என எதிர்வுகூறியிருந்தார். நொஸ்ட்ரடாமுஸின் எதிர்வுகூறல்களில் இலக்கம் 81 இல் அது கூறப்பட்டுள்ளது. உச்ச குரலில் பேசும், வெட்கம் பற்றி சிந்திக்காத ட்ரம்ப் என்ற நபர் அமெரிக்க இராணுவத்திற்கு கட்டளையிடும் பொறுப்பை ஏற்பார் அவர் கூறியுள்ளார். The great shameless bawler, He will be elected governor of army. The boldness of his contention. The bridge broken,the city faint from fear. இந்த எதிர்வுகூறல் நடந்துள்ள நிலையில், ஆய்வாளர்கள் டொனால்ட் ட்ரம்ப் பற்றி நொஸ்ட்ரடாமுஸ் கூறியுள்ள ஏனைய எதிர்வுகூறல்களை தேடிப்பார்க்க ஆரம்பித்துள்ளனர். புதிய அமெரிக்க ஜனாதிபதி குறித்து நொஸ்ட்ரடாமுஸ் 400 வருடங்களுக்கு முன்னர் மேலும் சில எதிர்வுகூறல்களை முன்வைத்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. ட்ரம்