இடுகைகள்

பிப்ரவரி 23, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உங்கள் இரத்த வகை

உங்கள் இரத்த வகை உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்று தெரியுமா? February 23, 2016 டைம் பாஸ்   Leave a comment இரத்த வகைகளைக் கொண்டே உங்களின் குணாதிசயம், சுபாவம், ஆரோக்கியம், நீங்கள் எதில் வலிமையானவர் என்பதையெல்லாம் தெரிந்து கொள்ளலாம் என்பது தெரியுமா? சமீபத்தில் ஜப்பானில் இரத்த வகை மற்றும் ஒருவரின் குணாதிசயம் குறித்து ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதில் இவை இரண்டிற்கும் தொடர்புள்ளது தெரிய வந்துள்ளது. அதுவும் ஒருவரின் குணத்தை அவரது இரத்த வகையைக் கொண்டே கூற முடியுமாம். அதனால் தான் ஜப்பானில் உள்ள ஜோதிடர்கள் ராசியைக் கேட்பதற்கு பதிலாக, அவர்களது இரத்த வகையை கேட்கிறார்களாம். மேலும் கொரியா மற்றும் சில கிழக்கு ஆசிய நாடுகளிலும், இரத்த வகையைக் கொண்டே ஒருவரைப் பற்றி கூறுவதாக கருதப்படுகிறது. இரத்த வகைகளில் ஏ, பி, ஏபி மற்றும் ஓ உள்ளன. இங்கு நாம் பார்க்கப் போவது ஒவ்வொரு இரத்த வகையினரின் காதல் வாழ்க்கை, பணி வாழ்க்கை, சமூக வாழ்க்கை போன்றவற்றைத் தான். சரி, இப்போது அவற்றைக் காண்போமா! இரத்த வகை A+, A- இந்த வகையினர் மிகுந்த சகிப்புத்தன்மை மற்றும் தங்களது உணர்வுகளை மறைப்பவர்கள். இவர்கள் எத