டொனால்ட் ட்ரம்ப் குறித்து 400 ஆண்டுகள்டொனால்ட் ட்ரம்ப் குறித்து 400 ஆண்டுகள் முன்னர் கூறிய நொஸ்ட்ரடாமுஸ்! அணுவாயுத யுத்தம் நடக்குமாம்?


நொஸ்ட்ரடாமுஸ் உலகில் அனைவரும் அறிந்த சரியான எதிர்வுகூறல்களை செய்த நபர்.
400 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த அவர் கூறி எதிர்லுகூறல் நிறைவேறியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்ட் வெற்றி பெறுவார் என எதிர்வுகூறியிருந்தார்.
நொஸ்ட்ரடாமுஸின் எதிர்வுகூறல்களில் இலக்கம் 81 இல் அது கூறப்பட்டுள்ளது. உச்ச குரலில் பேசும், வெட்கம் பற்றி சிந்திக்காத ட்ரம்ப் என்ற நபர் அமெரிக்க இராணுவத்திற்கு கட்டளையிடும் பொறுப்பை ஏற்பார் அவர் கூறியுள்ளார்.
The great shameless bawler, He will be elected governor of army. The boldness of his contention. The bridge broken,the city faint from fear.
இந்த எதிர்வுகூறல் நடந்துள்ள நிலையில், ஆய்வாளர்கள் டொனால்ட் ட்ரம்ப் பற்றி நொஸ்ட்ரடாமுஸ் கூறியுள்ள ஏனைய எதிர்வுகூறல்களை தேடிப்பார்க்க ஆரம்பித்துள்ளனர்.
புதிய அமெரிக்க ஜனாதிபதி குறித்து நொஸ்ட்ரடாமுஸ் 400 வருடங்களுக்கு முன்னர் மேலும் சில எதிர்வுகூறல்களை முன்வைத்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
ட்ரம்ப் என்பவர் மனசாட்சி பற்றி சிந்திக்காது கடும் தீர்மானங்களை எடுப்பார் என நொஸ்ட்ரடாமுஸ் 40-1 என்று பெயரிட்டுள்ள எதிர்வுகூறலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியேற்றவாசிகள் பற்றிய பிரச்சினையை குறித்தே நொஸ்ட்ரடாமுஸ் இந்த எதிர்வுகூறலை கூறியிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
The false Trumpet concealing madness will cause Byzantium to change its laws என நொஸ்ட்ரடாமுஸ் கூறியுள்ளார்.
மேலும் அமெரிக்காவின் பெரிய நகரம் போர் களமாக மாறும் என 50 என்ற எதிர்வுகூறலில் நொஸ்ட்ரடாமுஸ் கூறியுள்ளார். இந்த போர் களத்தில் ட்ரம்ப் கட்டளையிடுவார் என அதில் கூறப்பட்டுள்ளது.
The Republic of city engage in costly military operations, ordered by Trumpet.
இந்த எதிர்வுகூறலை அர்த்தப்படுத்தியுள்ள ஆய்வாளர்கள் அமெரிக்காவின் புதிய தலைவரின் கீழ் கட்டாயம் அணுவாயுத யுத்தம் நடக்கும் என கூறியுள்ளனர்.
எது எப்படி இருந்த போதிலும் இந்த எதிர்வுகூறல்களின் உண்மையை அறிந்து கொள்ள இன்னும் காலம் செல்லலாம்.

கருத்துகள்

பிரபலம் பெற்ற கவிதை

ஹைக்கூ , சென்ரியு , லிமரைக்கூ வடிவம்

தேர் திருவிழா

கவிதை மற்றும் கட்டுரைகள்