வறண்டிருக்கும் மண்ணுக்கும்

தலைப்பு "மழைத்துளி "
---------------------------------
தள்ளுவண்டிக்காருக்கும்
நடைபாதை வியாபாரிகளுக்கு
மழைத்துளி  ஒரு விஷத்துளி...!

வறண்டிருக்கும் மண்ணுக்கும்
குடத்தோடு நிற்கும் பெண்ணுக்கும்
மழைத்துளி ஒரு அமிர்ததுளி....!

கைகோர்த்து செல்லும் காதலருக்கும்
பள்ளிவிட்டுவரும் பிள்ளைகளுக்கும்
மழைத்துளி ஒரு இன்பத்துளி.....!

^^^
கவிப்புயல் இனியவன்
22.04.2017
அன்புடன்
நிர்வாகி மற்றும் பொறுப்பாளர்கள்
நிலாமுற்றம் குழுமம்

கருத்துகள்

பிரபலம் பெற்ற கவிதை

ஹைக்கூ , சென்ரியு , லிமரைக்கூ வடிவம்

தேர் திருவிழா

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி