நான்குவரி கவிதை

தலைப்பு "அல்லியின் காதல் "
---------------------------------
நான்குவரி கவிதை
---------------------------------
நிலவொளியால் பருவமடையவைத்தவனே.....
காதல் தடாகத்தில் காத்திருக்கவைத்தவனே....
மழைத்துளியாய் என்மேனியை வருடுகிறவனே
அல்லி நான் உன்னை அள்ளத்துடிக்கிறேன்........

^^^
கவிப்புயல் இனியவன்

கருத்துகள்

பிரபலம் பெற்ற கவிதை

ஹைக்கூ , சென்ரியு , லிமரைக்கூ வடிவம்

தேர் திருவிழா

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி