காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
நீ நிலாவாக இரு ....!!! நிழலாக இரு ....!!! எதுவாக இருந்தாலும் .. காதல் செய்கிறேன் ....!!! நிலவாக இருந்தால் நினைவுகளால் காதலிப்பேன் ...!!! நிழலாக இருந்தால் கனவுகளால் காதலிப்பேன்.....!!! உன் தீ கொண்ட பார்வையால் கருகி கொண்டிருக்கிறேன் உன் மழலை கொண்ட பேச்சால் துடித்து கொண்டிருக்கிறேன் தினமும் எரிகிறேன் - உன் கண் பட்ட காதல் தீயால் ...!!! இந்த புண்பட்ட இதயத்துக்கு நீ சிரஞ்சீவி மருந்து ....!!! உன்னை சிற்பமாக செதுக்கினேன் நீ சிற்பமாக இருகிறாய் நான் தான் சிதைக்கபட்டு விட்டேன் ....!!! எண்ண உளியால் செதுக்கிற உன் உருவம் அழகானது உளிதான் அழுகிறது ...!!! உலகில் பெரிய களஞ்சிய சாலை என் இதயம் தான் -உன் இத்தனை நினைவுகளை சேகரித்து வைத்து அப்பப்போ தந்து கொண்டிருக்கிறது ...!!! களஞ்சிய இருப்பு குறையாமல் உன் நினைவுகளை தா உயிரே ...!!! என் கவிதையை எடுத்து காதல் செய்பவர்கள் புரிந்த கொண்ட அன்பை கூட - நீ ஏன் அன்பே புரிந்து கொள்ளவில்லை ..? ஒன்றில் என்னை புரிந்துகொள் இல்லையேல் கவிதையை புரிந்து கொள் ....!!! எனக்குள் நீயும் உனக்குள் நானும் இருக்கிறோம் என்பதை எத்தனை முறைதான் தான் உனக்கு ச...