காதல் ஆலமரமாய்

 ஆயிரம் காதல்.....

கவிதைகளை .....
எழுதிவிட்டேன்.....
எனக்குள்
காதல் ஆலமரமாய்.....
விழுதுவிட்டு
படர்ந்திருக்கிறது.....!

என் மூச்சு
காற்று நிற்பதற்குள்......
என் காதலியை
கண்டுவிடவேண்டும்.....
அவள் விரும்பும் காதல்......
கவிதையொன்றை.......
அவளுக்காக எழுத வேண்டும்.....!

&
கவிப்புயல் இனியவன்
கவி நாட்டியரசர் இனியவன்

கருத்துகள்

பிரபலம் பெற்ற கவிதை

ஹைக்கூ , சென்ரியு , லிமரைக்கூ வடிவம்

தேர் திருவிழா

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி