சாதனையா ?

ஊ ..ல ..ழ ..ள ..
நட்சத்திரக் கவிதைகள்
இரவுக் கவிதைப் போட்டி
21-04௨017
********************************************
சோதனையா ? சாதனையா ?
********************************************
முயற்சியின்பாதைகள் சோதனை....
சோதனையின்முடிவுகள் சாதனை...
சோதனையை தலைக்கெடுக்காதே......
சாதனையை தலைக்கனமாக்காதே......!

புரிதலில்லையேல் சோதனை......
புரிதலிருந்தால் சாதனை.........
சோதனைகளும் நிலைப்பதில்லை......
சாதனைகளும் நிலைப்பதில்லை......!

^^^
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பணம்

கருத்துகள்

பிரபலம் பெற்ற கவிதை

ஹைக்கூ , சென்ரியு , லிமரைக்கூ வடிவம்

தேர் திருவிழா

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி