கவிபுயல் இனியவன் கவிதை ரசிகர் குழுமம்

கவிப்புயல் நேரடியாக கையாலும் முக நூல்கள்
------------------------------------
1) கவிப்புயல் இனியவன் - 5000 உறுப்பினர்
2)கவி நாட்டியரசர் இனியவன் - 5000 உறுப்பினர்
3)இனிமை இனியவன் -  5000 உறுப்பினர்
4)காதல் கவி நேசன் - புதியது

கவிப்புயலின் கவிதையை அவரின் அனுமதி பெற்று
பதியும் கவிதை ஆவளர்கள் முக நூல்கள்
-------------------------------------
1) கவி நாட்டியரசர் கவிதைகள் - மீள் பதிவு
2)கவிப்புயல் கவிதைகள் -மீள் பதிவு
3)கவிப்புயல் இனியவன் ரசிகன் - மீள் பதிவு
4)இனியவனின் கவிதைகள் - மீள் பதிவு
5)கவிப்புயல் இனியவன் கவிதை பிரியன் - மீள் பதிவு
6)தமிழ் இலக்கிய கவிதைகள் - மீள் பதிவு
7)புதினம் உலக நாதன் - மீள் பதிவு
8)கவிஞர்கள் மட்டும் முகனூல் - மீள் பதிவு
9)காதல் விழிகள் காதல் வலிகள் - மீள் பதிவு
10)கவிதை காதலன் - மீள் பதிவு
11)கவிதையே உயிர் - மீள் பதிவு
12)கவிதை ஆய்வாளர்- மீள் பதிவு
13)கடவுள்,காதல்,கவிதை - மீள் பதிவு
14)ஈழகவி இனியவன் கவிதை- மீள் பதிவு
15)கே இனியவன் மகாரசிகன் - மீள் பதிவு
16)தமிழ் பேசுவோம் - மீள் பதிவு

அன்பு உறவுகளே இத்தனை முக நூலுக்கு ஒருவரால் கவிதை எழுத முடியாது
என்பது அனைவருக்கும் புரிந்த விடயம். அதனால் தான் நாங்கள் அவரின் அனுமதியை பெற்று  மீள் பதிவு செய்து வருகிறோம். இன்று அவருடைய கவிதைகளை பலர் அனுமதி இல்லாமல் பயன்படுத்தி வருகின்றனர். அதை பற்றி சிறு துளி கூட கவிப்புயல் கவலை பட்டதே இல்லை. அவரின் ஒரே நோக்கம் நேரம் கிடைக்கின்ற போதெல்லாம் .கவிதை எழுதுவதே. லைக். கொமண்ட் , எதுவுமேஎதிர் பார்ப்பதில்லை. மிக விரைவில் நாங்கள் முக நூலின் வாயிலாக
அவரை பேட்டி காண இருகிறோம் . உறவுகளே நீங்கள் அவரிடம் கவிதை சம்பந்தமாக ஏதேனும்  கேள்வி கேட்க விரும்பினால் நாங்கள் தரும் ஈமெயிலுக்கு
கேள்விகளை அனுப்புங்கள். ஒருவரின் அயராத உழைப்பை மதிப்போம். இதுவும் ஒருவகை சமூக பணியே. முடிந்தால் இதனை வாசித்த பின் நண்பர்கலுக்கு பகிருங்கள்.

&
கவிபுயல் இனியவன் கவிதை ரசிகர் குழுமம்
rushanth2013@gmail.com
ulakanathan2015@gmail.com
akarathamizhan@gmail.com
ksekar965@yahoo.com
kavithaipaiyan@gmail.com
kiniyavan@hotmail.com

கருத்துகள்

பிரபலம் பெற்ற கவிதை

ஹைக்கூ , சென்ரியு , லிமரைக்கூ வடிவம்

தேர் திருவிழா

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி