மனமார்ந்த நன்றி உறவுகளே

பறக்கிறது
பட்டமில்லை
கற்பனை
+
இதை
எழுதுகிறவர் சாதரணமானவர் இல்லை,   மகா கவிஞர்

ரசிகை ; செல்வி
நிலா முற்றம் தளம்
11.09.2015

@@@@@

------------------------------------------------------------------------------------
என் கஸல் கவிதைக்கு அன்பு உள்ளங்கள் வாழ்த்துக்கள்

----------------------------------------------------------------------------------

சின்னச்சின்னத் தழும்புகளையும் அற்புதமான வரிகளால் கவிதையாய் படம்போட்டுக் கலக்குகின்ற
" எம் சேனையின் கவிப்பேரரசை " மனமகிழ்ந்து
பாராட்டுகிறேன் தொடருங்கள் அண்ணா அத்தனையும் அருமையான கவிதைகள் எதை மேற்கோளிட்டு எழுத அத்தனையும் முத்துக்கள் நான் வெகுவாக ரசித்தேன்

-----------------------

மிக்க நன்றி
உண்மைதான் கஸல் கவிதை எழுதும் போது எனக்குள் ஏதோ ஒரு உணர்வு ஏற்படுகிறது
அந்தளவுக்கு நான் காதல் வலி உடையவன் அல்ல . என் கஸல் கவிதையை பார்த்த முகநூல்
உறவுகள் பலர் தங்களுக்காக எழுதுவதுபோல் இருக்கு என்கிறார்கள் .

முகநூல் உறவுகளின்
உணர்வுகள் பல என்னை அதிர வைத்துள்ளது .பலரின் உண்மை சம்பவங்கள் கூட என்னிடம்
கூறி இருக்கிறார்கள் . மும்பை ரசிகர் ஒருவர் இந்த நொடிதான் என் காதலி என்னை விட்டு பிரிந்தார்
மிகவும் மனவேதனையுடன் இருந்தேன் .

அந்தவேளை உங்கள் கவிதை (கஸல் ) என் கைத்தொலைபேசியில் வந்தது வாசித்த போது தனக்கே எழுதிய கவிதை என்றும் அதன் பின் தன்னை
திடப்படுத்தியதாகவும் சொன்னபோது நான் முதலில் அது ஒரு அரட்டை என்றே எடுத்தேன் பின்பு அவரின் உண்மை காதலை மெயிலில் தெரிவித்து என்னை அதிர வைத்தார் .

என்றும் அன்புடன்
கே இனியவன்

----------------------------------------------
கவி நாட்டியரசர் விருது அளிக்க படுகின்றது !
---------------------------------------------
இனியவருக்கு ஒரு இனிய பதிவு
------------------------------------------------
யாழ்ப்பாண எழுத்தரே !
கற்பித்தல் தொழிலா ?
கவி படைத்தல் தொழிலா ?
ஆய்வில் பதிவுகள்
பல ஆயிரம் !

அலுப்பிலா பதிவில்
அம்சமான நடையில்
ஆணித்தரமான எழுத்துக்கள் !
வாக்களர் பட்டியலில்
வாக்குகள் உமக்கு ஏராளம் !
சுவாசம் கவி !
எழுத்து கவி !
எண்ணங்கள் கவி !
உணர்வுகள் கவி !

கவிதைகளில்
அரங்கேற்றம் படைத்த உமக்கு
"கவி நாட்டியரசர் " என்ற
விருது அளிக்க படுகின்றது !

தொடரட்டும்
இனியவரின்
இனிய
இளமையான
கவி நாட்டியம் !

நன்றி ; எழுத்து தளம்
மிக்க நன்றி ;: கிருபா கணேஷ் (கவி எழுதி பாராட்டியமைக்கு )
-------------------------------------------------------
பாராட்டிய உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி
----------------------------------------------------
1) JINNA • 11-May-2015 12:41 am
நல்ல முயற்சி...
நல்ல புகழ்ச்சி...
நல்ல மனிதருக்கு சென்று சேரட்டும்...
வாழ்த்துக்கள் தொடருங்கள்...

2) Mohamed Sarfan • 11-May-2015 12:04 am
எனது தளத்திலா?
வாழ்த்துக்கள் கே.இனியவன் அவர்களுக்கு

3)
HARI HARA NARAYANAN.V • 11-May-2015 12:01 am
கவிதைக்கொரு கவிதையென என்
கருத்திலிதை இயற்றி வைத்தேன்....!
முத்தமிழால் கிரீடம் செய்தே கவி
முழுமைக்கு சூட்டக் கண்டேன்.........!!
அருமை இது அருமை ஆனந்தித்தேன்
அழகுதமிழ் நடை கண்டு நான் ரசித்தேன்...!!
கவிநடையை கண்டதுண்டு - இங்கு இனியவரின்
கவிநாட்டியம் கண்டு களித்தேன்.....!!
கிருபை அது இறை மனது கவிச் சிகரம் புகழ்ந்திடவே - என்
சிறுமனதும் பழகியதே பாராட்டும் நற் குணத்தை....!!
தகுந்த பாராட்டு - அதற்கு என் மனம்
திறந்த நன்றிகள் - பூச்செண்டு....!!

அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி நன்றி
கே இனியவன்
@@@@@
"கவி நாட்டியரசர் " என்ற பட்டம் வழங்கியமைக்கு
நன்றி


@@@@@

தகவல் தளத்தில் புயல் வேகத்தில் பல்லாயிரம் நல்ல கவிதைகளை எழுதியும் மற்றவர்கள் பதிவுகளுக்கு நல்ல முறையில் கருத்துகளை தெரிவித்து பாராட்டியவருமானா கவிப்புயல் இனியவன் என்கிற திரு. கே.இனியவன் அவர்கள் தகவல் கவிஞராக பொறுப்பேற்றுள்ளார்.

இவர் மிக குறுகிய காலத்தில் 17000க்கும் மேற்பட்ட கவிதைகளையும், நல்ல அறிவு கதைகளையும் பதிந்து 6985 மதிப்பீடுகளையும் பெற்றுள்ளார் என்பது இவர் தனி சிறப்பு. மேலும் 518 முறை நற்பெயரை பெற்று சாதனை படைத்துள்ளார்.



கருத்துகள்

பிரபலம் பெற்ற கவிதை

ஹைக்கூ , சென்ரியு , லிமரைக்கூ வடிவம்

தேர் திருவிழா

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி